விரிவடையும் "ஆயுஷ்மான் பாரத்"

விரிவடையும் "ஆயுஷ்மான் பாரத்"

உலகிலேயே மிகப்பெரிய ம்ருத்துவகாப்பீட்டு திட்டமான "ஆயுஷ்மான் பாரத்" இப்போது ரயில்வே மற்றும் ராணுவ மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதனால், "ஆயுஷ்மான் பாரத்" திட்டத்தின் மூலம் மொத்தம் 5 முதல்  10 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள்.

இந்த திட்டத்தை ரயில்வே மற்றும் ராணுவ மருத்துவமனைகள், தொழிலாளர் காப்பீட்டு மருத்துவமனைகள்  பொதுத்துறை மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு விரிவு படுத்த இருப்பதாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் தலைமை செயல் அலுவலர் இந்து பூஷண் கூறியுள்ளார்.