விளையாட்டு செய்திகள் (10.01.2019)

விளையாட்டு செய்திகள் (10.01.2019)

* ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்டும் மோதுகின்றன.

*பிரிமியர் பாட்மிட்டன் லீக் போட்டியில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

*பூனேயில் நடைபெற்று வரும் 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளில் தில்லி அணி 5 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.