விளையாட்டு செய்திகள் (26.12.2018)

விளையாட்டு செய்திகள் (26.12.2018)

*ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான இன்று டாஸ் வென்று பாட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.

*பிரிமியர் பாட்மிட்டன் லீக் போட்டியில் இன்று தில்லி - அகமதாபாத் அணிகள் மோதுகின்றன.

*ப்ரோ கபடி லீக் போட்டியில் குஜராத் - பட்னா அணிகளும் பெங்கால் - பெங்களூரு அணிகளும் மோதுகின்றன.

*இந்திய குத்து சண்டை அணியின் முதன்மை பயிற்சியாளராக குட்டப்பா நியமிக்கபட்டுள்ளார்.