விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தொடக்கம்

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தொடக்கம்

வயதில் மூத்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்  வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.    60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஆயிரம் வழங்கும் மத்திய அரசின் 'கிசான் மந்தன்'  திட்டத்தை இன்று பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கிவைத்தார். 

இத்திட்டதிற்காக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு  ரூ.10 ,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தால் 85 மில்லியன் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.