விஷ கேள்வி கேட்ட "சன்" ..! விளாசித்தள்ளிய "சிவன்" ..!

விஷ கேள்வி கேட்ட "சன்" ..! விளாசித்தள்ளிய "சிவன்" ..!

சன் செய்தி தொலைக்காட்சி இஸ்ரோ தலைவர் சிவனிடம் எடுத்த பேட்டியில் சன் டிவி நிருபர் "எங்களை பொறுத்தவரை நீங்கள் ஒரு தமிழர், உங்களை கொண்டாடும் தமிழர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்" அதாவது சிவனை இந்தியராக தமிழக மக்கள் கருதவில்லை என்பது போன்றும் அவரை இந்தியா கொண்டாடவில்லை என்பது போன்றும் வழக்கமான தனது விஷமத்தனமான கேள்வியை கேட்டார். சுதாரித்துக்கொண்ட சிவன் நான் தமிழ் மாநிலத்தில் பிறந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன் ஆனால் தமிழகமும் இந்திய மண்ணின் ஒரு பகுதிதான் நன் ஒரு இந்தியனாகத்தான் இஸ்ரோவில் சேர்ந்தேன் அனைத்திற்கும் முன்னதாக நான் ஒரு இந்தியன் என்று சன் டிவி நிருபருக்கு சவுக்கடி கொடுத்தார்.