வெளுத்துக்கட்டிய இந்தியா..!  வெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான்..!

வெளுத்துக்கட்டிய இந்தியா..! வெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான்..!

எல்லையில் ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்களை இந்தியா ராணுவம் சுட்டுக்கொன்றது.  சுட்டுக்கொன்ற வீரர்களின் உடல்களை பாகிஸ்தான் ராணுவம் வெள்ளைக்கொடி காட்டி எடுத்துச்சென்ற வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. 

இது இணையத்தில் வைரலாகி வருகின்றது