வேட்பாளர்களை அழைக்கிறது அதிமுக

வேட்பாளர்களை அழைக்கிறது அதிமுக

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு  அளிக்கலாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. விருப்ப மனுக்களை பிப்ரவரி 4ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை அளிக்கலாம் என்று அதிமுகவின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.