வைகோவை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

வைகோவை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

நேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுகவினர் அதன் தலைவர் வைகோ தலைமையில் கருப்பு கொடி காட்டியும் கருப்பு பலூன்களை பறக்க விட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். "மக்கள் நலத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த பிரதமருக்கு எதிராக கறுப்பு கொடி காட்டியவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பிரதமரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை பாஜகவும் பொறுத்துக்கொள்ளாது." என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.