ஸ்டாலினை சந்தித்தார்  திருமாவளவன்

ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  தொல்.திருமாவளவன் திமுக தலைவர் ஸ்டாலினை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். திமுக பொருளாளர் துரைமுருகன் சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,"மதிமுகவும், விடுதலை சிறுத்தைகளும் எங்களுக்கு தோழமை கட்சிகளே, கூட்டணி கட்சிகள் இல்லை." என்று கூறி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இன்றைய ஸ்டாலின் திருமாவளவன் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.