ஹிந்து எனக்கூறி திருமணம், பின்னர் முத்தலாக்.

ஹிந்து எனக்கூறி திருமணம், பின்னர் முத்தலாக்.

ஹிந்து எனக்கூறி திருமணம், பின்னர் முத்தலாக். 

ராஞ்சியை சார்ந்த பெண் ஒருவரை முஸ்லீம் இளைஞர் ஒருவர் ஹிந்து எனக்கூறி காதலித்து திருமணம் செய்து பின்னர் அவரை முஸ்லீம் மதத்திற்கு கட்டாய மதம் மாற்றம் செய்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக அப்பெண்ணை கொடுமைப்படுத்தி வந்துள்ளார் இதற்கு அப்பகுதி மசூதியை சார்ந்தவர்களும் உடந்தை என தெரியவந்துள்ளது. பின்னர் தடை செய்யப்பட்ட முத்தலாக் கூறி அவருக்கு விவாகரத்து கூறியுள்ளார். அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.