ஹிமாச்சல் பிரதேசத்தில் கட்டாய மத மாற்ற தடை சட்டம் நிறைவேற்றம்

ஹிமாச்சல் பிரதேசத்தில் கட்டாய மத மாற்ற தடை சட்டம் நிறைவேற்றம்

 ஹிமாச்சல பிரதேச சட்டசபையில் கட்டாய மத மாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. காதலித்து திருமனம் செய்து பின்னர் கட்டாய மத மாற்றம் செய்வது இப்பொது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு 'லவ் ஜிகாத்' என பெயரிட்டு மதம் மாற்றம் செய்வதை மத அமைப்புகளே செய்கின்றன. 

இவ்வாறு கட்டாய மத மாற்றத்தால் பல பெண்கள் பாதிக்கப்படுவதாக வந்த தொடர் புகார் காரணமாக கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை ஹிமாச்சல் அரசு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இச்சட்டம் குறித்து முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் கூறியதாவது பெண்கள் உரிமை இதன் மூலம் பாதுகாக்கப்படும் என்றார்.