100 கோடியை தன்னுடைய வங்கி கணக்கில் போட்டு இருக்கலாம் ஆனால் மக்களுக்கு கொடுத்த மோடி

100 கோடியை தன்னுடைய வங்கி கணக்கில் போட்டு இருக்கலாம் ஆனால் மக்களுக்கு கொடுத்த மோடி

* பிரதமர் நரேந்திர மோடி அவரது தனிப்பட்ட சேமிப்புகளில் ரூ.21 லட்சத்தை, கும்ப மேளாவின் சுகாதார ஊழியர்களின் நலனுக்காக அளித்தார். இது பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய நிகழ்வாகும். 

* சமீபத்தில், சில நாட்களுக்கு முன்னர் தென் கொரியாவில் சியோலிக் அமைதிப் பரிசு பெற்றபோது, மொத்த பரிசு தொகை 1.3 கோடியை, கங்கை நதியை தூய்மைப்படுத்த நன்கொடையாக அளித்தார்.

* இதற்குமுன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தான் 2015 வரைப் பெற்ற பரிசுகளை ஏலமிட்டார். சூரத்தில் விடப்பட்ட இந்த ஏலத்தில் 8.33  கோடி ரூபாய் கிடைத்தது. அந்த மொத்த தொகையும் நாமமி கங்கை மிஷனிற்கு நன்கொடையாக கொடுத்தார்.

* குஜராத்தின் முதல்வராக இருந்தவரை தன்னுடைய தனிப்பட்ட சேமிப்பில்  இருந்து ரூ 21 லட்சத்தை குஜராத் அரசாங்க ஊழியர்களின் மகள்களின் கல்விக்காக நன்கொடையாக அளித்தார்.  

*  இதுமட்டுமல்லாமல் தான் முதலமைச்சராக இருந்த போது கிடைத்த அனைத்து பரிசுகளையும் ஏலத்தில் விட்டு 89.96 கோடி ரூபாய் கிடைத்தது. அந்த மொத்த தொகையையும் கன்யா கேலவானிக்கு நன்கொடையாக அளித்தார். இந்த பணமானது பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவழிக்கப்பட்டது.