2.0க்கு ரஜினி ரசிகர்கள் தயார்

2.0க்கு ரஜினி ரசிகர்கள் தயார்

ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்து சங்கர் இயக்கியுள்ள படம் 2.0.  இந்த திரைப்படம் வரும் 29ம் தேதி வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளது. இந்த திரைப்படம் 4D தொழிற்நுட்பத்தில் தயாராகயிருப்பதாக அதன் இயக்குனர் சங்கர் கூறியிருந்தார். எனவே, 2.0  வெளியிட இருக்கும் திரையரங்குகள் 4D தொழிற்நுட்பத்திற்கு மாற்றம் கண்டு வருகின்றன. 

ரஜினி ரசிகர்களும் புதிய தொழிற்நுட்பத்தில் தங்கள் அபிமான நடிகரை காண ஆர்வம் கொண்டுள்ளதால் இந்த திரையரங்குகளில் எல்லாம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து வருகின்றன.