30ம் தேதி குற்றசாட்டு பதிவு

30ம் தேதி குற்றசாட்டு பதிவு

சட்ட விரோதமாக பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்திய  வழக்கில் 30ம் தேதி குற்றசாட்டு பதிவு செய்யப்படும் என்றும் அன்று மாறன் சகோதரர்கள் உட்பட குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.