5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு

5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு

இனி 5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இலவச மற்றும் கட்டாய கல்வி திட்டத்தில் இந்த மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எனினும், இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.