75,000 கோடியை தாண்டிய யூ.பி.ஐ

75,000 கோடியை தாண்டிய யூ.பி.ஐ

யூ.பி.ஐ எனப்படும் யுனிபிட் பேமண்ட்ஸ் இன்டெர்பேஸ் இந்திய அரசாங்கத்தால் நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள மொபைல் செயலியாகும். இதனால், பண பரிமாற்றம் டிஜிட்டல் முறையில் எளிதாக செய்ய முடிகிறது. NPCI வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்த காலத்தில் யூ.பி.ஐயின் பரிவர்த்தனை 19% உயர்ந்து   482.3 மில்லியன் ரூபாயாகவும் கடந்த மூன்று மாதங்களில்  25%  உயர்ந்து 74,978.27 கோடி ரூபாய்க்கு பண பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.